‘கண்டா வரச் சொல்லுங்க’… திமுக எம்பிக்களுக்கு எதிராக சுவரொட்டிகள்.. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் ஒட்டியதால் பரபரப்பு..!!
திண்டுக்கல் பாராளுமன்ற உறுப்பினரை கண்டா வரச் சொல்லுங்க என்ற வாசகங்களுடன் முக்கிய சாலைகளில் சுவரொட்டி ஒட்டியதால் பரபரப்பு நிலவியது. 2019…