வாந்தி வருவதாக கூறி வகுப்பறையில் இருந்து வெளியேறிய 9ம் வகுப்பு மாணவி : நடந்த விபரீதம்.. பள்ளி வளாகத்தில் குவிந்த போலீஸ்.. நடந்தது என்ன?
நாமக்கல் : திருச்செங்கோடு அருகே அரசு பள்ளி மாணவி எடுத்த விபரீத முடிவு சக பள்ளி மாணவர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது….