nellai

காவல்நிலையத்திலேயே கைவரிசை காட்டிய இளைஞன்.. புகார் கொடுக்க வந்த நபர்.. சில மணிநேரத்தில் ஷாக்கான போலீஸ்..!!

நெல்லையில் புகார் கொடுக்க வந்த இடத்தில் காவல் நிலையத்தில் இருந்த போலீசாரின் செல்போனையே அபேஸ் செய்த பலே திருடன் கையும் களவுமாக சிக்கினான். நெல்லை மாநகர் பகுதியில்…

2 years ago

ஈஷா சார்பில் நெல்லையில் கபடி போட்டிகள்… இறுதிப் போட்டியில் வெல்லும் அணிக்கு ரூ.5 லட்சம் பரிசு..!!

ஈஷா சார்பில் மாவட்ட அளவிலான கபடி போட்டிகள் திருநெல்வேலி மற்றும் தென்காசியில் செப்டம்பர் 2 மற்றும் 3-ம் தேதி நடைபெற உள்ளது. இதை தொடர்ந்து கோவையில் நடைபெறும்…

2 years ago

மைக்கில் பேசத் தொடங்கிய திமுக மேயர்… காலியான இருக்கைகள் ; சுதந்திர தினவிழாவில் எதிரொலித்த திமுக கோஷ்டி மோதல்..!!

திருநெல்வேலி மாநகராட்சி சார்பில் நடைபெற்ற சுதந்திர தினவிழாவில் தேசியக்கொடி ஏற்றிய பிறகு, திமுக மேயர் பேசத் தொடங்கியவுடன், திமுக கவுன்சிலர்கள் இடத்தை காலி செய்ததால் பரபரப்பு நிலவியது.…

2 years ago

பஞ்சாயத்து வார்டு கவுன்சிலர் சரமாரியாக வெட்டிக்கொலை… சாலை மறியலில் ஈடுபட்ட மக்கள் ; நெல்லையில் பதற்றம்..!!

நெல்லை மாவட்டம் கீழநத்ததில் பஞ்சாயத்து உறுப்பினர் மர்ம நபர்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. நெல்லை மாவட்டம் கீழநத்தம் வடக்கூர் பகுதியைச் சேர்ந்தவர்…

2 years ago

பள்ளியில் சாதிய மோதல்? வீடு புகுந்து அண்ணன், தங்கைக்கு அரிவாள வெட்டு.. அதிர்ச்சியில் தாத்தா மரணம் : மாணவர்கள் கைது!

நெல்லை மாவட்டம் நாங்குநேரி பெருந்தெருவைச் சேர்ந்த கூலி தொழிலாளிகளான முனியாண்டி, அம்பிகாபதி தம்பதியரின் மகன் சின்னதுரை (வயது 17) பன்னிரெண்டாம் வகுப்பும், மகள் சந்திராசெல்வி (வயது14) ஒன்பதாம்…

2 years ago

மாணவர்களை தாக்கிய அரசுப் பள்ளி ஆசிரியர்… வெளியான பரபரப்பு வீடியோ… 2 பிரிவுகளில் வழக்குப்பதிவு!!

நெல்லை பாளையங்கோட்டை பள்ளியில் ஆசிரியர் தாக்கியதாக கூறி பிளஸ்1 மாணவர்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நெல்லை பாளையாங்கோட்டை பகுதியில் அரசு உதவி…

2 years ago

உணவு டெலிவரி ஊழியர் வெட்டிப் படுகொலை… கொலையாளிகளின் வீட்டை சூறையாடிய உறவினர்கள்.. நெல்லையில் பரபரப்பு..!!

நெல்லை ; நெல்லை கீழ்வீரராகவபுரம் பகுதியில் முன்விரோதம் காரணமாக உணவு டெலிவரி நிறுவன ஊழியர் தாமிரபரணி நதிக்கரையில் வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.…

2 years ago

விபரீதமான விளையாட்டு… 4 வயது சிறுவனின் தலைமையில் சிக்கிய சில்வர் பாத்திரம் : நீண்ட போராட்டத்திற்கு பிறகு வெட்டி அகற்றம்..!!

நெல்லை மாவட்டம் கங்கைகொண்டானில் நான்கு வயது சிறுவன் தலையில் மாட்டிக்கொண்ட எவர்சில்வர் பாத்திரம் தீயணைப்பு துறையினர் உதவியுடன் வெட்டி அகற்றப்பட்டது. நெல்லை மாவட்டம் கங்கைகொண்டான் அடுத்த அணைத்தலையூர்…

2 years ago

திமுக பெண் கவுன்சிலர்களுக்கு கொலை மிரட்டல்… கூட்டத்தை பாதியில் முடித்து வெளியேறிய நெல்லை மேயர் : விஸ்வரூபம் எடுக்கும் திமுக கோஷ்டி பூசல்..!!

நெல்லை மாநகராட்சி வரிவிதிப்பு மேல்முறையீட்டு குழு தேர்தல் தொடர்பாக நடந்த பேச்சுவார்த்தையில் திமுக மாவட்ட பொறுப்பாளர் தலையிட்டு கொலை மிரட்டல் விடுத்ததாக குற்றச்சாட்டை முன்வைத்து, திமுக மண்டல…

2 years ago

‘திருநெல்வேலி போஸ்டர் சிட்டி’.. உடல் முழுவதும் போஸ்டரை தொங்க விட்டு மனு அளிக்க வந்த நபரால் பரபரப்பு..!!

திரும்பும் இடமெல்லாம் போஸ்டர் ஒட்டுவதால் விபத்து அபாயம் இருப்பதாக கூறி உடல் முழுவதும் போஸ்டரை தொங்க விட்டு நூதன முறையில் மனு அளிக்க வந்த நபரால் பரபரப்பு…

2 years ago

சுற்றுலா வேன் மீது இருசக்கர வாகனம் மோதி கோர விபத்து.. கல்லூரி மாணவர்கள் சம்பவ இடத்திலேயே பலி..!!

நெல்லை மாவட்டம் மானூர் அருகே இருசக்கர வாகனம் மீது வேன் நேருக்கு நேர் மோதி விபத்து இருசக்கர வாகனத்தில் வந்த கல்லூரி மாணவர்கள் இருவர் சம்பவ இடத்திலேயே…

2 years ago

‘2026ல் தமிழகத்தின் தேடலே.. நாளைய முதல்வரே’.. காமராஜர் பிறந்த நாளையொட்டி நடிகர் விஜய் ரசிகர்கள் ஒட்டிய போஸ்டர்கள் வைரல்…!!

'2026ல் தமிழகத்தின் தேடலே, நாளைய தலைமுறையை வழிநடத்த போகும் நாளைய முதல்வரே' என நடிகர் விஜயை குறிப்பிட்டு அதிர வைக்கும் அரசியல் வசனங்களுடன் நெல்லையில் காமராஜரின் 121வது…

2 years ago

பிரதமர் மோடி ஒரு ஏமாற்றுப் பேர்வழி.. பாஜக ஆட்சியை வீட்டுக்கு அனுப்பப் போவது ஸ்டாலின் தான்… திமுக எம்பி ஆ.ராசா கொக்கரிப்பு..!!!

மதவாதமும், ஊழலும் கைகோர்த்து வரும் மோடியின் ஆட்சியை எதிர்கொண்டு ஒழிப்பதற்கு மகத்தான ஒரே தலைவர் ஸ்டாலின் மட்டும்தான் என்று திமுக எம்பி ஆ. ராசா தெரிவித்தார். நெல்லை…

2 years ago

பெண்களின் பெரிய ஆயுதமே கண்ணீரும், மௌனமும் தான்… அது 2024 தேர்தலில் எதிரொலிக்கும் ; மகளிர் உரிமை தொகை திட்டம் குறித்து கிருஷ்ணசாமி கருத்து..!!

திமுக அரசு தேர்தல் வாக்குறுதி எதையும் நிறைவேற்ற வில்லை என்றும், பெண்களின் பெரிய ஆயுதமே கண்ணீரும், மௌனம் தான், அது 2024 ஆம் ஆண்டு தேர்தலில் எதிரொலிக்கும்…

2 years ago

தாறுமாறாக ஓடிய டிப்பர் லாரி… பைக் மீது மோதி பயங்கரம் ; புதுமாப்பிள்ளை உள்பட 4 பேர் சம்பவ இடத்திலேயே பலி..!!

அம்பாசமுத்திரம் அருகே லாரி பைக் மோதல் சம்பவ இடத்திலே ஒரே குடும்பத்தை சேர்ந்த புதுமாப்பிள்ளை மற்றும் சிறுவன் உட்பட நான்கு பேர் பலி. திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம்…

2 years ago

விஷம் வைத்து தெருநாய்கள் கொலை… கொத்து கொத்தாக மடிந்த உயிர்கள் ; பொதுமக்கள் காவல்நிலையத்தில் புகார்..!!

திருநெல்வேலி ; திருநெல்வேலியில் அருகே மேல கருங்குளம் கிராமத்தில் 20க்கும் மேற்பட்ட நாய்கள் விஷம் வைக்கப்பட்டு கொல்லப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மேலப்பாளையம் அருகில் உள்ள மேலக்கருங்குளம்…

2 years ago

மலைபோல குவிந்த மருத்துவக் கழிவுகள்… சுகாதார சீர்கேடு ஏற்படும் அபாயம் ; நெல்லை அரசு மருத்துவமனையின் அவலம்..!!

நெல்லை ; நாள்தோறும் ஆயிரக்கணக்கான நோயாளிகள் சிகிச்சை பெற்று வரும் அரசு பல்நோக்கு மருத்துவமனை வளாகத்தில் ஆபத்து மிகுந்த மருத்துவ கழிவுகள் எடுக்கப்படுவதால் சுகாதார சீர்கேடு ஏற்படும்…

2 years ago

தொடரும் மோதல்… அதிமுக – பாஜக கூட்டணி முறிவா..? வெளிப்படையாக சொன்ன நயினார் நாகேந்திரன்..!!

செந்தில் பாலாஜி மீதான அமலாக்கதுறை நடவடிக்கைகள் பழிவாங்கும் நடவடிக்கையல்ல என்று பாஜக தமிழக சட்டமன்ற குழு தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். திருநெல்வேலி சட்டமன்ற தொகுதி அலுவலகத்தில்…

2 years ago

‘மீண்டும் மீண்டும் ஊழல்… 25% கமிஷன் வாங்கி கல்லா நிரப்ப துடிக்கிறார்’ ; நெல்லை மாநகராட்சி திமுக மேயருக்கு எதிர்ப்பு… வைரலாகும் போஸ்டரால் பரபரப்பு!!

நெல்லை ; நெல்லை மாநகராட்சி திமுக மேயருக்கு எதிராக ஒட்டப்பட்டுள்ள போஸ்டரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. திருநெல்வேலி மாநகராட்சியில் திமுகவைச் சேர்ந்த சரவணன் மேயராக உள்ளார். மொத்தம் 55…

2 years ago

‘நீங்க விட்டுட்டு போன ஒரு மணிநேரத்துல கீழ வந்திடும்’… அகத்திய மலையில் அரிக்கொம்பன் யானையை விட பொதுமக்கள் எதிர்ப்பு..!!

நெல்லை ; தேனியில் பிடிபட்ட அரிக்கொம்பன் யானையை நெல்லை மாவட்டம் களக்காடு அகத்திய மலையில் விட பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். தேனி மாவட்டம் கம்பத்தில் உள்ள கம்பம்…

2 years ago

‘நானும் ரவுடிதான்… சட்டையை கழற்றினால்..’ பேருந்தை வழிமறித்த பயணியை எச்சரித்த அரசுப் பேருந்து ஓட்டுநரால் பரபரப்பு..!!

நெல்லை ; நான்குநேரியில் அரசு விரைவு பேருந்து ஓட்டுநர், பேருந்தை வழிமறித்த பயணியை மிரட்டிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நெல்லை மாவட்டம் திசையன்விளையில் இருந்து திருநெல்வேலிக்கு…

2 years ago

This website uses cookies.