‘நானும் ரவுடிதான்… சட்டையை கழற்றினால்..’ பேருந்தை வழிமறித்த பயணியை எச்சரித்த அரசுப் பேருந்து ஓட்டுநரால் பரபரப்பு..!!
நெல்லை ; நான்குநேரியில் அரசு விரைவு பேருந்து ஓட்டுநர், பேருந்தை வழிமறித்த பயணியை மிரட்டிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது….