nilgiris

கலைநிகழ்ச்சியில் மாணவியின் முகத்தில் தீப்பற்றியால் பரபரப்பு… மேடையில் சாகச நடனத்தின் போது அதிர்ச்சி சம்பவம்!!

குன்னூரில் உள்ள நவராத்திரி மகா உற்சவ கலை நிகழ்ச்சியில் ஈடுபட்ட மாணவியின் முகத்தில் திடீரன தீ பிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. நீலகிரி மாவட்டம், குன்னூர் எடப்பள்ளி கிராமத்தில்…

1 year ago

‘தாய் போலே தாங்க முடியுமா..?’… முதியோர் இல்லத்தில் மூதாட்டிகளின் நடனத்தை பார்த்து கதறி அழுத நீலகிரி ஆட்சியர்..!!

முதியோர் இல்லத்தில் மூதாட்டிகளின் நடனத்தை பார்த்து நீலகிரி ஆட்சியர் அருணா கதறி அழுத சம்பவம் பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நீலகிரி மாவட்டம் கூடலூர் நகர பகுதியில் உள்ள…

1 year ago

கல்லட்டி சோதனை சாவடியை வைத்து கல்லா கட்டும் உள்ளூர் ஓட்டுநர்கள்… வெளிமாநில வாகனங்கள் வந்தால் ஜாக்பாட்… உதகையில் பகீர்..!!

பிற மாநில வாகனங்கள் சோதனை சாவடியை கடக்க ரூ.1000 வசூலிக்கும் உள்ளூர் ஓட்டுநர்களின் தில்லாலங்கடி வேலை அம்பலமாகியுள்ளது. மலை மாவட்டமான நீலகிரி மாவட்டத்திற்கு நாள்தோறும் அண்டை மாநிலங்களான…

2 years ago

‘போட்டுத் தள்ளிடுவேன்’… பேருந்தில் பயணிகளை மிரட்டிய அரசுப் பேருந்து நடத்துநர் ; வைரலாகும் ஷாக் வீடியோ..!!

நீலகிரி மாவட்டம் பந்தலூர் பகுதியில் தமிழ்நாடு அரசு பேருந்து நடத்துனர் பயணிகளிடம் ஒருமையில் பேசும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. நீலகிரி மாவட்டம் பந்தலூர் தாலுகா சேரம்பாடி…

2 years ago

50 அடி பள்ளத்தில் கவிழ்ந்த சுற்றுலா பேருந்து… அடுத்தடுத்து 8 பேர் பலி… உறைய வைத்த குன்னூர் விபத்து!!!

50 அடி பள்ளத்தில் கவிழ்ந்த சுற்றுலா பேருந்து… அடுத்தடுத்து 8 பேர் பலி… அதிர்ச்சி தரும் கோர விபத்து!!! தொடர் விடுமுறை காரணமாக நீலகிரி மாவட்டத்தில் உள்ள…

2 years ago

பதவியை துஷ்பிரயோகம் செய்தவர்கள் பட்டியலில் திமுக எம்பி ஆ.ராசாவுக்கு 2வது இடம் ; அண்ணாமலை கடும் விமர்சனம்..!!

திமுக தேர்தல் பிரச்சாரத்தின் போது நீலகிரி மாவட்டத்தில் பத்தாயிரம் குடியிருப்புகளுக்கு மின்சார கொடுக்கப்படும் என வாக்குறுதி அளித்தார்கள் என்றும், ஆனால் இதுவரை அவர்கள் வாக்குறுதியை நிறைவேற்றினார்களா என…

2 years ago

படுகர் சமுதாயத்திற்கே பெருமை சேர்த்த இளம்பெண்.. முதல்முறையாக பெண் விமானி… மகிழ்ச்சியில் நீலகிரி…!!!

நீலகிரி மாவட்டத்தில் படுகர் இன மக்கள் ஊட்டி, குன்னூர், கோத்தகிரி, கூடலூர் போன்ற நகர பகுதிகளிலும், கிராமங்களிலும் வாழ்ந்து வருகின்றனர். பொதுப்பிரிவு பட்டியலில் உள்ள இவர்கள் தங்களை…

2 years ago

ஆர்எஸ்எஸ் கூட்டத்தால் தனியார் பள்ளிக்கு சிக்கல் : பள்ளிக்கல்வித்துறை நோட்டீஸ்!!

உதகையில் ஆர்எஸ்எஸ் ஆலோசனை கூட்டம் நடத்த ஒரு வாரம் (7 நாட்கள்) விடுமுறை அளித்த தனியார் பள்ளி நிர்வாகத்துக்கு மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் எச்சரிக்கை விடுத்தது…

2 years ago

நீலகிரியில் கொட்டித் தீர்க்கும் கனமழை… உதகை படகு இல்லத்தில் வெளியான அறிவிப்பு ; சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றம்..!!!

நீலகிரி மாவட்டம் ஊட்டியில் தொடர்ந்து பெய்து வரும் கன மழையால் கடும் குளிர் நிலவி வருவதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்புக்குள்ளாகி உள்ளது. நீலகிரி மாவட்ட நிர்வாகத்தின்…

2 years ago

தமிழகத்தில் அதிர்ச்சி… ஊட்டி மலை திடீரென தடம்புரண்டு விபத்து… நடுவழியில் பயணிகளால் பரிதவிப்பு…!!!

குன்னூர் ரயில் நிலையத்தில் இருந்து மேட்டுப்பாளையம் சென்ற ஊட்டி மலை ரயில் தடம்புரண்டு விபத்துக்குள்ளானதால் பயணிகள் அதிர்ச்சியடைந்தனர். நீலகிரி மாவட்டம் உதகையிலிருந்து மதியம் 2 மணி அளவில்…

2 years ago

பிரசவ வலியில் துடித்த கர்ப்பிணி.. சாலை வசதி இல்லாததால் டோலி கட்டி தூக்கி சென்ற மக்கள் : வழியில் பிறந்த குழந்தைக்கு நேர்ந்த சோகம்!

கோத்தகிரி அருகே உள்ள நடுஹட்டி பஞ்சாயத்துக்குட்பட்ட அட்டவளை பாரதி நகர் பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இங்கு வசிக்கும் மக்களுக்கு நகர் புறத்திற்குச் செல்ல…

2 years ago

அரசு பேருந்தில் பெண் காவலரிடம் முன்னாள் ராணுவ வீரர் சில்மிஷம்… தனியாக போராடி சிறையில் அடைக்க துணிந்த சிங்கப்பெண்!!

அரசு பேருந்தில் பெண் காவலரிடம் அத்துமீறிய முன்னாள் ராணுவ வீரரை தனி ஆளாகப் போராடி சிறையில் அடைக்க துணிந்த சிங்கப்பெண்ணின் முயற்சிக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன. நீலகிரி…

2 years ago

+2 தேர்வில் காப்பியடித்த மாணவர்கள்.. கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்த அதிகாரிகள் : சிக்கிய ஆசிரியர்கள்..!!

நீலகிரி மாவட்டம் உதகை அருகே பிளஸ் 2 பொதுத் தேர்வில் மாணவர்கள் காப்பி அடிக்க உதவிய, 5 ஆசிரியர்கள் 'சஸ்பெண்ட்'செய்யப்பட்டுள்ளனர். நீலகிரி மாவட்டம், மஞ்சூர் அருகே சாம்ராஜ்…

2 years ago

முதுமலைக்கு கொண்டு வரப்பட்ட தாயை பிரிந்த குட்டி யானை ; ஆஸ்கர் புகழ் பொம்மன் – பெள்ளி தம்பதியிடம் ஒப்படைப்பு

முதுமலைக்கு கொண்டு வரப்பட்ட புதிய வரவான தருமபுரியில் தாயை பிரிந்த 4 மாத குட்டி யானை மீண்டும் பொம்மனிடம் பராமரிக்க ஒப்படைத்தனர். கடந்த ஏழாம் தேதி தர்மபுரி…

2 years ago

இலந்தை பழத்திற்காக கரடி செய்த செயல்.. முதுமலையில் நிகழ்ந்த சுவாரஸ்யம் ; வைரலாகும் வீடியோ!!

நீலகிரி ; முதுமலை புலிகள் காப்பகம் அருகே இலந்தை பழம் சாப்பிட மரத்தில் ஏறிய கரடியின் வீடியோ வைரலாகி வருகிறது. நீலகிரி மாவட்டம் சுமார் 60% வனப்பகுதியை…

2 years ago

யானைகளை வம்புக்கு இழுத்த வாகன ஓட்டிகள்… ஆபத்தை உணராமல் செய்த அலப்பறை : வைரலாகும் அதிர்ச்சி வீடியோ!!

நீலகிரி : ஆபத்தை உணராமல் யானை கூட்டங்களை வாகன ஓட்டிகள் சீண்டிய வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மலை மாவட்டம் ஆன நீலகிரி மாவட்டம் சுமார் 60…

2 years ago

12ம் வகுப்பு மாணவிக்கு கத்திகுத்து.. வாலிபரை மடக்கிப் பிடித்த பொதுமக்கள்.. குன்னூரில் ஷாக்!!

நீலகிரி : குன்னூர் அருகே தனியார் பள்ளி மாணவியை இளைஞர் ஒருவர் கத்தியால் குத்தி கொலை செய்ய முயன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நீலகிரி -…

3 years ago

This website uses cookies.