எண்ணெய் கசிவு பாதிப்பு… ரூ.8.68 கோடி நிவாரணம் அறிவித்த முதலமைச்சர் ஸ்டாலின் ; படகுகளை சரிசெய்ய தலா ரூ.10,000 வழங்க உத்தரவு
மிக்ஜாம் புயலின் போது பெய்த கனமழை காரணமாக எண்ணூர் முகத்துவாரப்பகுதியில், சென்னை பெட்ரோ கெமிக்கல் நிறுவனவளாகத்திலிருந்து வெள்ள நீரோடு கலந்து…