OMR accident today

120 கி.மீ வேகம்.. மாடு மேய்த்துக் கொண்டிருந்த 5 பெண்கள் பலி.. OMR-ல் எதிர்பாரா சம்பவம்!

செங்கல்பட்டு அடுத்த பண்டிதமேடு பகுதியில் மாடு மேய்த்துக் கொண்டிருந்த 5 பெண்கள் கார் மோதி உயிரிழந்தது குறித்து போலீசார் விசாரணை…