புதிதாக கட்டப்பட்ட பேருந்து நிலையத்தில் நாட்டு வெடிகுண்டு வீச்சு: மர்மநபருக்கு போலீசார் வலைவீச்சு…பாளையங்கோட்டையில் பரபரப்பு..!!
நெல்லை: புதிதாக கட்டப்பட்ட பாளையங்கோட்டை பேருந்து நிலையத்தில் நாட்டு வெடிகுண்டு வீசப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையில்…