palestine flag

பாலத்தில் பறக்கவிடப்பட்ட பாலஸ்தீன கொடி… இஸ்லாமிய அமைப்பைச் சேர்ந்த 4 பேர் மீது வழக்குப்பதிவு ; கோவையில் பரபரப்பு..!!

பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக ஆர்ப்பாட்டம் நடத்திய போது பாலத்தின் மீது பாலஸ்தீனக் கொடியை பறக்க விட்ட நபர்கள் மீது வழக்கு பதிவு….