அரசு மருத்துவமனையின் மேற்கூரை இடிந்து விழுந்ததால் பரபரப்பு… காயமின்றி தப்பிய பெண்கள், குழந்தைகள் வேறு வார்டுக்கு மாற்றம்
திருப்பூர் ; பல்லடம் அரசு மருத்துவமனையில் பெண்கள் வார்டில் மேற்கூரை இடிந்து விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில்…