அதிமுக வாக்காளர்களை குறிவைத்து வாக்காளர் பட்டியலில் இருந்து பெயர் நீக்கப்பட்டுள்ளது” என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் குற்றசாட்டு முன்வைத்துள்ளார். தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளுக்கும்…
கோவையில் திமுக மற்றும் அதிமுகவினர் பணப்பட்டுவாடா செய்வதாக மாவட்ட தேர்தல் அதிகாரியிடம் பாஜகவினர் புகார் அளித்துள்ளனர். கோவை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் திமுக மற்றும் அதிமுகவினர் வாக்காளர்களுக்கு…
வாக்காளர்களுக்கு Gpay மூலம் பணப்பட்டுவாடா செய்வதாக கோவை பாஜக வேட்பாளர் அண்ணாமலை மீது திமுகவினர் தேர்தல் அதிகாரியிடம் புகார் அளித்துள்ளனர். நாடாளுமன்ற தேர்தலுக்கான பிரச்சாரம் நேற்றுடன் முடிவடைந்த…
தூத்துக்குடி: எதிர்க்கட்சிகள் மோடியை அவருடைய ஆட்சியில் இருக்க கூடிய குறைகளை எடுத்துச் சொல்லக் கூடாது என்றும், மீறி சொன்னால், அவர்களை சிறையில் அடைப்பதாக தூத்துக்குடி பாராளுமன்ற தொகுதி…
ஊழலைப் பற்றி பேசும் கம்யூனிஸ்ட் கட்சி, திமுக செய்த ஊழலை ஸ்டாலினிடம் கேட்க தைரியம் இருக்கா..? என்று தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் கேள்வி எழுப்பியுள்ளார். விஜயகாந்த்…
ராமநாதபுரத்தில் ஓபிஎஸ் தரப்பினருக்கும், பாஜகவினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் அப்பகுதியில் பரபரப்பு நிலவி வருகிறது. நாடாளுமன்ற தேர்தலில் பாஜக ஆதரவுடன் ராமநாதபுரம் தொகுதியில் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம்…
ராகுல் பிரதமராக வந்தாலும் சரி, ஸ்டாலின் பிரதமராக வந்தாலும் சரி, நாங்கள் வரவேற்போம் என்று காங்கிரஸ் எம்எல்ஏ ஈவிகேஎஸ் இளங்கோவன் தெரிவித்துள்ளார்.
கொரோனா காலகட்டத்தில் தடுப்பூசி கொடுத்து முதல்வர் ஸ்டாலின் உட்பட அவரது குடும்பத்தினரையே காப்பாற்றியது பிரதமர் மோடி தான் என்று பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா தெரிவித்துள்ளார். மதுரை…
பள்ளிபாளையம் பகுதியில் திமுக பிரச்சாரத்திற்கு ஆள் சேர்ப்பதற்காக வழங்கிய டோக்கன் போதவில்லை என பெண் ஒருவர் திமுக நிர்வாகியிடம் சண்டையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபடும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி…
பிரதமர் மீண்டும் மோடி ஆட்சிக்கு வந்தால் எரிவாயு சிலிண்டரின் விலை 2000 ரூபாய் வரை உயர வாய்ப்புள்ளதாக வேலூர் திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் தெரிவித்துள்ளார். வேலூர்…
முதலமைச்சர்களை கைது செய்து விட்டு தேர்தலை நடத்தலாம் என்பது எங்களுக்குத்தெரியவில்லை என்று முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார் சிவகங்கை அரண்மனை வாசல் அருகே இந்தியா கூட்டணி சார்பில்…
அதிமுகவை பிளவுபடுத்த பாஜகவினர் எடுத்த பல்வேறு முயற்சிகளை முறியடித்து இன்று நாம் ஒன்றுபட்டு வலுவுடன் இருப்பதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார். இது தொடர்பாக அவர்…
நெல்லை ; குடும்ப அரசியலில் இருப்பவர்கள் தான் போதைப் பொருட்களை ஊக்குவித்துக் கொண்டிருப்பதாக பிரதமர் மோடி குற்றம்சாட்டியுள்ளார். நெல்லை - அம்பாசமுத்திரம் அருகே அகஸ்தியர்பட்டியில் பாஜக மற்றும்…
மொத்தமாகவே மூன்று முதல் நான்கு சதவீதம் வாக்குகளை மட்டுமே வைத்திருக்கும் பாஜக மூன்றாவது இடத்திற்கு தான் தள்ளப்படும் என்று முன்னாள் அமைச்சர் எஸ்பி வேலுமணி தெரிவித்துள்ளார். கோவை…
காவேரி விவகாரத்தில் தமிழ்நாட்டின் உரிமையை தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி ஒருபோதும் விட்டுக் கொடுக்காது என்று காங்கிரஸ் கட்சி தலைவர் செல்வப் பெருந்தகை தெரிவித்துள்ளார். நெல்லையில் செய்தியாளர்களிடம் அவர்…
ஆத்தூர் அடிப்படை வசதிகள் செய்து தராதால் வீடுகளுக்கு முன்பு கருப்புக்கொடி பாராளுமன்றத் தேர்தலை புறக்கணிக்க போவதாக அமைச்சரின் சொந்த தொகுதியில் பொதுமக்கள் அறிவித்திருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.…
கரூரில் மனிதப் பட்டி அமைத்து வாக்காளர்களை அடைத்து வைப்பதாக திமுக மீது அதிமுக தலைமை தேர்தல் அதிகாரியிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது. சென்னை தலைமை செயலகத்தில் அதிமுக வழக்கறிஞர்…
எனக்கும் தோட்டம் கொத்த தெரியும், களை எடுக்க தெரியும், வாங்க களை எடுப்போம் என வயலில் இறங்கி பெண்களுடன் தோட்ட வேலை செய்து பாப்பிரெட்டிப்பட்டி பகுதியில் செளமியா…
தேர்தல் அதிகாரிக்கு வந்த புகாரின் பேரில் புதுச்சேரி வில்லியனுாரில் பா.ஜக வேட்பாளரின் ஆதரவாளர் வீடு மற்றும் அலுவலகத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் ஆய்வு செய்த சம்பவத்தால் பரபரப்பு…
கோவை - மேட்டுப்பாளையத்தில் பள்ளி வாசல் முன்பு வாக்கு சேகரித்துக் கொண்டு இருந்த அதிமுகவினர், அங்கு வந்த திமுக வேட்பாளர் ஆ.ராசாவுக்கு நோட்டீஸ் கொடுத்து வாக்கு கேட்டனர்.…
ஒன்றிய அரசு கொண்டுவந்த உதய் மின் திட்டத்தால் விவசாயிகளுக்கு இலவச மின்சாரத்தைக் கொடுக்க முடியாத நிலையை உருவாக்கும் என்று திமுக வேட்பாளர் கனிமொழி கருணாநிதி தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில்…
This website uses cookies.