நாடாளுமன்றத்திற்குள் அத்துமீறி நுழைந்த விவகாரம் ; 4 பேர் கைது… சிக்கிய முக்கிய ஆதாரம்.. பின்னணியில் பாஜக எம்பி?
நாடாளுமன்றத்திற்குள் அத்துமீறி புகுந்து கலர் புகைக்குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தியதாக 4 பேரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்….