PMK Executives Arrest

முதலமைச்சருக்கு எதிராக போராட்டம்… எம்எல்ஏ அதிரடி கைது : பரபரப்பில் பாமக!

தமிழக முதலமைச்சரை கண்டித்து விழுப்புரம் ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்ட பாமகவினர் மற்றும் பாமக சட்டமன்ற உறுப்பினரை போலீசார் கைது செய்தனர்….