போபால் விஷவாயு தாக்குதல் நியாபகம் இருக்கா..? பிற மாநிலங்களில் கைவிடப்பட்ட எரிஉலை திட்டத்தை அமல்படுத்த துடிப்பது ஏன்..? அன்புமணி கேள்வி!!
சென்னை: “சென்னை கொடுங்கையூரில் உள்ள குப்பைக் கொட்டும் வளாகத்தில் குப்பையை எரித்து மின்னுற்பத்தி செய்யும் எரிஉலை (Incinerator) திட்டத்தை ரத்து…