தமிழகத்தில் மேலும் ஒரு லாக்அப் மரணமா..? மற்றொரு விசாரணை கைதி சிறையில் உயிரிழப்பு.. ரூ.2 லட்சம் தராததால் அடித்தே கொலை என புகார்..!!
சென்னையைத் தொடர்ந்து திருவண்ணாமலையில் விசாரணை கைதி சிறையில் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் தமிழகத்தில் அதிர்ச்சி மேல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது….