இந்த வேலை எல்லாம் இங்க வேணாம்… கலைஞர் காலத்திலேயே பார்த்துட்டோம்… எதுக்கும் அஞ்ச மாட்டோம் ; ஆர்எஸ் பாரதி பரபர பேச்சு..!!
எந்த ரெய்டுக்கும் நாங்கள் அஞ்சப் போவதில்லை என்று பம்மலில் நடந்த கூட்டத்தில் திமுக அமைப்புச் செயலாளர் ஆர்எஸ் பாரதி தெரிவித்துள்ளார்….