விவசாயிகளின் வயிற்றில் அடிக்காதீங்க.. தப்பு கணக்கு போடும் திமுக ; விலையில்லா மும்முனை மின்சாரம் வழங்குக : இபிஎஸ் எச்சரிக்கை
விவசாயிகளுக்கு 24 மணி நேரமும் தடையில்லா மும்முனை மின்சாரம் வழங்கிட வேண்டும் என்று எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்….