Politics

வாக்காளர்கள் விடுபட்டதற்கு அரசின் தோல்வி பயம்… நீலகிரி பா.ஜ.க, வேட்பாளர் L.முருகன் குற்றச்சாட்டு!!

வாக்காளர்கள் விடுபட்டதற்கு தோல்வி பயத்தால் அரசு செய்த செயல் என பா.ஜ., வேட்பாளர் முருகன் குற்றச்சாட்டினர். நீலகிரி லோக்சபா தொகுதியில்…

எங்க செயல்பாடும் அப்படித்தான்… இபிஎஸ்-க்கு சர்ப்ரைஸ் கிஃப்ட் காத்திட்டிருக்கு ; TR பாணியில் அடித்து தூக்கிய விஜயபாஸ்கர்..!!

எவ்வளவு தான் அவர்கள் ரீசார்ஜ் செய்தாலும், அவங்க அவுட் ஆஃப் ரிச்சுக்கு சென்று விடுவார்கள் என்று மதிமுக வேட்பாளர் துரை…

பூத் சிலிப் கொடுக்கும் போதே பணம் கொடுத்துட்டாங்க ; திமுக மீது சூர்யா சிவா குற்றச்சாட்டு!!

திருச்சி : பூத் சிலிப் கொடுக்கும் போதே திமுகவினர் பணம் கொடுத்து விட்டதாக பாஜக நிர்வாகி சூர்யா சிவா குற்றம்சாட்டியுள்ளார்….

பிரச்சனைக்கு காரணமான துண்டு… வாக்குச்சாவடியில் பாஜக – காங்கிரஸ் கட்சியினர் மோதல்… விரட்டி அடித்த போலீசார்..!!!

புதுச்சேரி ராஜ்பவன் தொகுதிக்கு உட்பட்ட சுசிலா பாய் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி வாக்குச்சாவடியில் பாஜக மற்றும் காங்கிரசார் ஒருவருக்கொருவர் தாங்கிக்…

தேர்தல் கருத்து கணிப்புகள் தடை செய்யப்படுமா…? கொந்தளிக்கும் வாக்காளர்கள்!

நாடாளுமன்றத்துக்கான முதல் கட்டத் தேர்தல் நாளைய தினமானஏப்ரல் 19ம் தேதியன்று தமிழ்நாடு, புதுச்சேரி, ராஜஸ்தான், மராட்டியம், அசாம்,உத்தரபிரதேசம், மத்திய பிரதேசம்…

இந்த நபர் அதிமுகவா…? அப்ப உடனே தூக்கு… திமுக மீது முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் குற்றச்சாட்டு..!!!

அதிமுக வாக்காளர்களை குறிவைத்து வாக்காளர் பட்டியலில் இருந்து பெயர் நீக்கப்பட்டுள்ளது” என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் குற்றசாட்டு முன்வைத்துள்ளார். தமிழகம்…

பாஜகவின் எண்ணம் தமிழ்நாட்டில் ஒருபோதும் ஈடேறாது… CM ஸ்டாலினுக்கு தெம்பு, திராணி இருக்கா..? இபிஎஸ் அதிரடி..!!

முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள் என்னைப்பற்றி கேட்ட ஒவ்வொரு கேள்விக்கும் நான் பதில் அளித்துவிட்டேன் என்றும், நான் கேட்ட ஒரு கேள்விக்காவது…

கண்டுகொள்ளாத பாஜக.. எதையுமே செய்யாத திமுக… வாக்காளர்களுக்கு இபிஎஸ் கடைசியாக வைத்த கோரிக்கை!!

மத்திய அரசு சிறப்பு திட்டங்கள் எதையும் 10 ஆண்டுகளாக தமிழகத்திற்கு தரவில்லை என்றும், மாநிலங்களுக்கு பகிர்ந்தளிக்கப்படும் நிதியை முழுமையாக வழங்குவதில்லை…

மேகதாது அணை கட்டுவதில் காங்., பாஜக உறுதி… காவிரி நீருக்கே வாய்திறக்காத CM ஸ்டாலின் ; இபிஎஸ் விமர்சனம்

திமுக வெளியிட்டுள்ள தேர்தல் அறிவிப்புகளில் இதுவரை 7 சதவீத அறிவிப்புகள் மட்டுமே நிறைவேற்றப்பட்டுள்ளதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்….

CM ஸ்டாலினுக்கு பயம் வந்திருச்சு… முதல்ல மருமகன்… இப்போ மகன் ; அண்ணாமலை சொன்ன தகவல்!!

கோவையில் இனிப்பு வாங்குவதற்காக ராகுல் காந்தி சாலை தடுப்பை தாண்டி சென்றது அப்பட்டமான போக்குவரத்து விதி மீறல் என பாஜக…

சீமான் ஒரு பரதேசி… அதுக்கெல்லாம் பதில் சொல்லிட்டு இருக்க முடியாது ; ஈவிகேஎஸ் இளங்கோவன் சர்ச்சை பேச்சு!!

ராகுல் பிரதமராக வந்தாலும் சரி, ஸ்டாலின் பிரதமராக வந்தாலும் சரி, நாங்கள் வரவேற்போம் என்று காங்கிரஸ் எம்எல்ஏ ஈவிகேஎஸ் இளங்கோவன் தெரிவித்துள்ளார்.

ஓட்டுக்கு பணத்தை வாரி இறைக்கும் சிட்டிங் எம்பி… திமுக வேட்பாளர் ஜெகத்ரட்சகனை தகுதி நீக்கம் செய்க: அன்புமணி வலியுறுத்தல்

சென்னை: வாக்காளர்களுக்கு பணம் கொடுக்கும் அரக்கோணம் தொகுதி திமுக வேட்பாளர் ஜெகத்ரட்சகனை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என்றும், அதனை…

மிரட்டிய பாஜக.. துணிச்சல் காட்டிய இபிஎஸ்… பாஜகவுக்கு வாய்ப்பே இல்ல ; வைகைச் செல்வன் பரபர பேச்சு

பாஜக தலைவர்கள் எத்தனை முறை தமிழ்நாட்டில் பிரச்சாரம் செய்தாலும் நோட்டாவுக்கு கீழாகத்தான் வாக்குகளை பெற முடியும் என்று அதிமுக முன்னாள்…

சிங்கத்திற்கும், சிறுத்தைக்கும் மத்தியில் மாட்டிக்கிட்ட ஆட்டுக்குட்டி தான் அண்ணாமலை ; செல்லூர் ராஜு விமர்சனம்!!

சிங்கத்திற்கும், சிறுத்தைக்கும் மத்தியில் ஆட்டுக்குட்டி போல் மாட்டிக் கொண்டுள்ளார் அண்ணாமலை என்று முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார். மதுரை…

கோவை திமுக பிரமுகர் வீட்டில் ஐடி ரெய்டு… ஒன்றரை மணிநேரம் நடந்த சோதனையால் பரபரப்பு!!

மாநகராட்சி மத்திய மண்டல தலைவர் மீனா லோகு வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தியதால் பரபரப்பு நிலவியது. கோவை…

விஷாலை அரசியலில் இயக்கப் போவது யார்…? விஜய் கட்சியை பலவீனப்படுத்த அவதாரம்!

இருபதுக்கும் மேற்பட்ட தமிழ் படங்களில் நடித்துள்ள நடிகர் விஷாலுக்கு அரசியல் மீது அப்படி என்ன மோகமோ தெரியவில்லை, 2026க்கு முன்பாக…

அதிமுகவை பிளவுபடுத்த திட்டம் தீட்டிய பாஜக.. சபதத்தை நிறைவேற்றுவோம் ; அதிமுக தொண்டர்களுக்கு இபிஎஸ் கடிதம்..!!

அதிமுகவை பிளவுபடுத்த பாஜகவினர் எடுத்த பல்வேறு முயற்சிகளை முறியடித்து இன்று நாம் ஒன்றுபட்டு வலுவுடன் இருப்பதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி…

திமுகவின் முகத்திரையை கிழிக்கத்தான்…. கொஞ்சம் பொறுத்திருங்க… அடுத்த அதிரடியே இதுதான் ; வானதி சீனிவாசன்..!!

பாஜக தேர்தல் அறிக்கையில் கச்சத்தீவு குறித்த வாக்குறுதிகள் இடம்பெறாதது ஏன் என்பதற்கு பாஜக தேசிய மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன்…

சமூகநீதி என உச்சரிக்கக் கூட தகுதி இல்லாத திமுக அரசு ; வேங்கை வயல் மக்களின் திடீர் முடிவுக்கு அண்ணாமலை ரியாக்ஷன்!!

பட்டியல் சமூக மக்களை வெறும் வாக்கு வங்கியாக மட்டும் பார்க்கும் திமுகவுக்கு, சமூகநீதி என்ற வார்த்தையை உச்சரிக்க என்ன தகுதி…

செல்ஃபி எடுத்தாலும் GST கட்ட வேண்டுமா? ஏழைகளுக்குக் கருணை காட்ட முடியாதா? : முதலமைச்சர் ஸ்டாலின் ஆவேசம்!

செல்ஃபி எடுத்தாலும் GST கட்ட வேண்டுமா? ஏழைகளுக்குக் கருணை காட்ட முடியாதா? : முதலமைச்சர் ஸ்டாலின் ஆவேசம்!