அன்னூரில் ஒரு கைப்பிடி மண்ணை கூட எடுக்க விடமாட்டேன்.. மீறினால் சாகும் வரை உண்ணாவிரதம் : அண்ணாமலை எச்சரிக்கை!!
அன்னூரில் தொழில் பூங்கா அமைக்க விவசாய நிலங்களை கையகப்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜக தலைவர் அண்ணாமலை தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது….