கடந்த திமுக ஆட்சியைப் போல மீண்டும் நிலஅபகரிப்பு… பெருமுதலாளிகளுக்கு சாதகமான செயல்பாடு..? சீமான் கொந்தளிப்பு
கடந்த திமுக ஆட்சியில் நடைபெற்ற நில அபகரிப்புகளைப்போல், மீண்டும் ஆளுங்கட்சியினரால் அரசு புறம்போக்கு நிலங்கள் பெருமளவில் அபகரிக்கப்படக்கூடுமோ என்ற அச்சத்தைப்…