மேகதாது அணை விவகாரம்… கர்நாடகாவின் செயல் கூட்டாட்சி தத்துவத்திற்கு முரணானது.. கட்டாயம் முறியடிப்போம் : அமைச்சர் துரைமுருகன் உறுதி
சென்னை : மேகதாது அணை கட்டுவதற்காக கர்நாடகா ரூ.1,000 கோடி ஒதுக்கியிருப்பது கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிரானது என்று நீர்வளத்துறை அமைச்சர்…