பாலியப்பட்டு கிராமத்தில் விவசாய நிலங்களை அழித்து தொழிற்சாலை கட்டுவதா..? இது திமுகவின் பச்சை துரோகம்… தமிழக அரசுக்கு சீமான் கண்டனம்…
சென்னை : திருவண்ணாமலை மாவட்டம் பாலியப்பட்டு கிராமத்தில் வேளாண் விளைநிலங்களை அழித்துத் தொழிற்சாலை அமைக்கும் முடிவை தமிழ்நாடு அரசு உடனடியாகக்…