திமுகவுக்கு ஓட்டு போடலனா அவ்வளவுதான்… ஒன்னுமே கிடைக்காது… மிரட்டல் விடுத்து சர்ச்சையில் சிக்கிய அமைச்சர்கள்!!!
தற்போதுள்ள திமுக தலைவர்களில் சீனியர், மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதிக்கு மிகவும் நெருக்கமானவர் என்ற பெருமை நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகனுக்கு…