பிரதமர் மோடிக்கு காந்தி-னு நினைப்பு… 10 ஆண்டு கால ஆட்சியில் மக்களுக்கு எந்த நன்மையும் இல்ல ; திண்டுக்கல் சீனிவாசன்
பாஜக கூட்டணியில் இருந்து அதிமுக அரசியல் ஆண்மையோடு வெளியேறியதாக அதிமுக முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தெரிவித்துள்ளார். திண்டுக்கல்லில் எஸ்டிபிஐ…