இன்னுமா நம்மளை நம்புறாங்க… திமுகவின் தேர்தல் அறிக்கையை நினைச்சாலே வடிவேலு காமெடி தான் ; செல்லூர் ராஜு கிண்டல்
மதுரையில் தோல்வி அடைந்து விடுவோம் என்கிற பயத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பாலகிருஷ்ணன் அப்படி பேசியிருப்பார் என்று முன்னாள் அமைச்சர்…