எல்.முருகன் UNFIT அமைச்சர்தான்…. கோபாலபுரத்து சீமான்களுக்கு சமமாக….. ஒரே அறிக்கையில் திமுகவை சின்னாபின்னமாக்கிய பாஜக…!!
திமுக எம்.பி. டி.ஆர்.பாலு மத்திய அமைச்சர் எல்.முருகனை தகுதியற்றவர் என்று கூறியதற்கு, தமிழக பாஜக பொதுச்செயலாளர் இராம ஶ்ரீனிவாசன் பதிலடி…