பாஜகவை எதிர்க்க இது மட்டும் பத்தாது… நமக்கு பெண்கள் தான் டார்கெட்… திமுக நிர்வாகிகளுக்கு கட்டளையிட்ட எம்பி கனிமொழி…!!!
பாஜக அரசு தமிழகத்துக்கு ஏற்படுத்தும் துரோகங்கள் குறித்து திண்ணை பிரச்சாரம் மட்டுமில்லாமல் தனி நபர் பிரச்சாரத்திலும் ஈடுபட வேண்டும் என…