இஸ்லாமியர்களின் முதுகில் குத்திய திமுக… எங்களை குறை சொல்ல எந்த அருகதையும் இல்லை : CAA விவகாரம்… இபிஎஸ் ஆவேசம்…!!
குடியுரிமை திருத்த சட்டம் விவகாரத்தில் முதலமைச்சர் ஸ்டாலினுக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பதிலடி கொடுத்துள்ளார். CAA எனப்படும் குடியுரிமை…