மக்களாட்சி முகமூடிக்குள் மன்னராட்சி… துரோகிகளையும், எட்டப்பர்களையும் வீழ்த்தும் வரை உறங்கக் கூடாது ; ஆர்பி உதயகுமார் சூளுரை
மக்களாட்சி என்ற முகமூடிக்குள்ளே மன்னர் ஆட்சியை நடத்தி கொண்டிருக்கின்ற குடும்பஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவர்…