கட்சியினரை மதிக்காமல் அவமதிப்பதாக புகார்… அமைச்சர் கீதா ஜீவன் மீது அதிருப்தி… பதவியை ராஜினாமா செய்த திமுக வட்டச்செயலாளர்..!!
தூத்துக்குடி மாவட்ட திமுக செயலாளரும், அமைச்சருமான கீதா ஜீவன், திமுக கட்சியினரை மதிக்காமல் ஒருமையில் பேசி வருவதால், அவரின் கீழ்…