ரஜினி நடந்தால் சரக்.. சரக்… இபிஎஸ் பேசினால் கணீர்.. கணீர்… அதிமுகவுக்கு கிடைத்த ‘இதயக்கனி’ இபிஎஸ் ; செல்லூர் ராஜு பரபர புகழாரம்..!!
வடிவேலு பாணியில் கட்டத்துரைக்கு கட்டம் சரியில்லை என்பது போல திமுகவிற்கு கட்டம் சரியில்லை முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு தெரிவித்துள்ளார்….