உதயநிதியின் பேச்சை பார்த்து சிரிப்பாய் சிரிக்கும் மக்கள்.. நீட் தேர்வு ரத்து ரகசியம் என்ன ஆச்சு…? ஆர்பி உதயகுமார் கேள்வி..!!
மாநாட்டு வெற்றியை ஏற்க முடியாதவர்கள், புளியோதரை மீதமானதை மிகைப்படுத்தி பேசிக் கொண்டிருப்பதாக சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்….