அண்ணாமலைக்கு இருப்பது ஒரு ‘மேனியா’.. நடைபயணம் தமிழகத்தில் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது : திருமாவளவன் கடும் விமர்சனம்!!
பாஜக தலைவர் அண்ணாமலையின் நடைபயணம் தமிழகத்தில் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது என விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தொல் திருமாவளவன் தெரிவித்துள்ளார்….