ரூ.1560 கோடி சும்மாவா…? சமூக நீதிக்கு பெரும் பிழை இழைத்துள்ள திமுக அரசு… பட்டியல் இன மக்களுக்கு மாபெரும் துரோகம்.. கொந்தளிக்கும் இபிஎஸ்…!!
பட்டியல் இனத்தவர்களுக்கு வழங்கக்கூடிய SCSP நிதியில் இருந்து ரூ.1,560 கோடியை பொது மகளிர் மாதாந்திர திட்டத்திற்கு மாற்றுவதற்கு அதிமுக பொதுச்செயலாளர்…