இனி எல்லாம் அவரோடு தான்.. ஓபிஎஸ்-க்கு YES… பாஜகவுக்கு NO… டிடிவி தினகரன் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!
2024 மக்களவை தேர்தலில் ஓ.பன்னீர்செல்வத்துடன் இணைந்து அமமுக போட்டியிடும் என்று அக்கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். விருதுநகர் மாவட்டம்…