அமைச்சர் செந்தில் பாலாஜி கைது… அவசர அவசரமாக நீதிமன்றத்தை நாடிய குடும்பத்தினர்… பிற்பகலில் நடக்கும் விசாரணை..!!
அமைச்சர் செந்தில் பாலாஜி கைது விவகாரம் தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் செந்தில் பாலாஜியின் குடும்பத்தினர் உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல்…