அரசியல்

Check out the politics section on Update News 360 for all the information you need. Get the most recent political news in Tamil, receive updates with arasiyal news, and be updated with today’s political news. We have all the information you want to stay up to date on political developments!

பெருந்துறை தொழிற்பேட்டையால் நீர் நிலைகள் நாசமாகிவிட்டது : நடவடிக்கை எங்கே? திமுக அரசுக்கு எதிராக சீறும் சீமான்!!

பெருந்துறை தொழிற்பேட்டையால் நீர் நிலைகள் நாசமாகிவிட்டது : நடவடிக்கை எங்கே? திமுக அரசுக்கு எதிராக சீறும் சீமான்!! நாம் தமிழர்…

தொகுதி பங்கீட்டில் திமுக கறார்?…கலக்கத்தில் CPM, CPI, விசிக!

அமைச்சர் உதயநிதி சனாதனத்தை ஒழித்தே தீருவேன் என்று அதிரடியாக பேசியது இண்டியா கூட்டணியில் உள்ள பெரும்பாலான கட்சிகளை தர்ம சங்கட…

பிரதமர் மோடிக்கு வாழ்த்துக்கள்… ஆட்சி போனாலும் பரவாயில்லை : அமைச்சர் உதயநிதி பேச்சால் திமுகவில் குழப்பம்!!

பரவாலயே பிரதமர் மோடிக்கு வாழ்த்துக்கள்… ஆனா ஆட்சி போனாலும் பரவாயில்லை : அமைச்சர் உதயநிதி பேச்சால் திமுகவில் குழப்பம்!! ஜி-20…

மதங்களை இழிவுப்படுத்தி பேசினால் சும்மா இருக்கமாட்டோம் : அமைச்சர் உதயநிதிக்கு அதிமுக எம்எல்ஏ எச்சரிக்கை!!

மதங்களை இழிவுப்படுத்தில் பேசினால் சும்மா இருக்கமாட்டோம் : அமைச்சர் உதயநிதிக்கு அதிமுக எம்எல்ஏ எச்சரிக்கை!! திண்டுக்கல் மாவட்டம் பழனியில் தனியார்…

பிரதமரை முன்னிறுத்தி தேர்தலா? சாத்தியமே இல்லை : செக் வைத்த முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம்!!

பிரதமரை முன்னிறுத்தி தேர்தலா? சாத்தியமே இல்லை : செக் வைத்த முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம்!! சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில்…

அந்த 11 திமுக அமைச்சர்கள் புழல் சிறையில் இருக்க வேண்டியவர்கள்.. பட்டியலிட்டு புயலை கிளப்பிய அண்ணாமலை!!

அந்த 11 திமுக அமைச்சர்கள் புழல் சிறையில் இருக்க வேண்டியவர்கள்.. பட்டியலிட்டு புயலை கிளப்பிய அண்ணாமலை!! துரைமுருகன், நேரு, பெரியசாமி,…

அந்த 3 சமுதாய மக்கள்… அண்ணாமலை சொன்ன ஆதாரம் : தேனி நடைபயணத்தில் திமுக ஷாக்!!

அந்த 3 சமுதாய மக்கள்… அண்ணாமலை சொன்ன ஆதாரம் : தேனி நடைபயணத்தில் திமுக ஷாக்!! தேனி மாவட்டத்தில் பாரதிய…

ஈரோட்டில் ‘ஈஷா கிராமோத்சவம்’: கிராமத்து இளைஞர்களை இல்லத்திற்கு அழைத்து பாராட்டிய அமைச்சர் முத்துசாமி…!

ஈஷா சார்பில் மண்டல அளவிலான விளையாட்டு போட்டிகள் ஈரோட்டில் நாளை நடைபெற உள்ளது. இந்நிலையில், அதில் ஈரோடு மாவட்டத்தில் இருந்து…

தமிழ்நாட்டை வென்று விடலாம் என சிலருக்கு நினைப்பு… எந்த மாநிலத்தில் வென்றாலும் தமிழகத்தில் வெல்ல முடியாது ; அமைச்சர் உதயநிதி!!

தமிழ்நாட்டை வெல்லலாம் என சிலர் நினைக்கிறார்கள் என்றும், இந்திய ஒன்றியத்தில் எந்த மாநிலத்தில் வென்றாலும் தமிழகத்தில் வெல்ல முடியாது என்று…

இந்தியாவுக்கு ஆபத்து இல்ல… I.N.D.I.A. கூட்டணிக்கு தான் ஆபத்து ; திமுகவுக்கு சவால் விட்ட ஆர்.பி. உதயகுமார்…!!

மதுரை ; மாணவர்களின் அறிவு பசியை போக்க தொலைநோக்கு சிந்தனையுடன் வழங்கிய மடிக்கணினி  திட்டத்தை குழி தோண்டி புதைத்து விட்டார்…

கரும்பு சாகுபடி விவசாயிகளை காப்பாற்றுங்க…போர்க்கால நடவடிக்கை எடுக்க வேண்டும் ; தமிழக அரசுக்கு இபிஎஸ் வலியுறுத்தல்

கரும்பு சாகுபடி விவசாயிகளுக்கு தேவையான பூச்சி மருந்துகளை உடனே வழங்க வேண்டும் என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்….

இந்தியாவுக்கு ‘பாரத்’ என பெயர் மாற்றுவது உறுதி.. ஜி20 மாநாட்டில் பிரதமர் மோடி செய்த செயல்..!!

ஜி20 மாநாட்டில் பிரதமர் மோடி செய்த செயலினால் இந்தியாவுக்கு பெயர் மாற்றம் செய்யப்படுவது உறுதியாகியுள்ளது. மத்தியில் தொடர்ந்து இரு முறை…

ரூ.371 கோடி முறைகேடு..? நள்ளிரவில் கதவை தட்டிய போலீஸ்… இரவோடு இரவாக முன்னாள் முதலமைச்சர் கைது… ஆந்திராவில் பரபரப்பு..!!!

ஆந்திர முன்னாள் முதலமைச்சரும், தெலுங்கு தேச கட்சி தலைவருமான சந்திரபாபு நாயுடுவை முறைகேடு வழக்கில் போலீசார் கைது செய்தனர். கடந்த…

அமைச்சர் உதயநிதி ஒரு தற்குறி… கோவை பாஜக தலைவர் விமர்சனம் ; உதயநிதியின் போட்டோவை காலணியால் அடித்து மகளிர் எதிர்ப்பு..!!

கோவை ; அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் புகைப்படத்தை காலில் போட்டு மிதித்தும், செருப்பால் அடித்தும், புகைப்படத்தை கிழித்தும் பா.ஜ.க மகளிர்…

சட்டப்பேரவை தேர்தலில் 200 தொகுதிகளில் அதிமுக வெற்றி பெறும் ; முன்னாள் அமைச்சர் எஸ்பி வேலுமணி உறுதி

தமிழகத்தில் வரும் சட்டமன்றத் தேர்தலில் 200 தொகுதிகளில் அதிமுக வெற்றி பெறும் என முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணி தூத்துக்குடியில்…

சனாதனத்தை விமர்சிக்கும் உதயநிதி இந்து மதத்தை விட்டு வெளியேறுவாரா..? பொதுமேடையில் விவாதிக்க தயாரா..? கிருஷ்ணசாமி சவால்..!!

சனாதனம் குறித்து தமிழக முதல்வர் ஸ்டாலின் பொதுமேடையில் என்னுடன் விவாதிக்க தயாரா..? என்று திண்டுக்கல்லில் புதிய தமிழகம் கட்சி நிறுவனர்…

இளவரசருக்கு டெங்கு… ராஜாவுக்கு எய்ட்ஸ்… சரியான பொருத்தம்தான் ; திமுகவை மீண்டும் சீண்டிய கஸ்தூரி..!!

சனாதனம் குறித்து சர்ச்சை கருத்து தெரிவித்த திமுக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், எம்பி ஆ.ராசா ஆகியோரை நடிகை கஸ்தூரி கடுமையாக…

உதயநிதியால் திமுகவுக்கு தர்மசங்கடம்… தேர்தல் நெருங்க நெருங்க I.N.D.I.A. கூட்டணியில் பிளவு ; கேபி முனுசாமி..!!!

இந்தியா கூட்டணி எதிர்மறையான சிந்தாந்தங்களை கொண்டவர்கள் என்பதால் தேர்தல் வர வர பிரிய வாய்ப்புள்ளது என்றும், நூறுக்கோடி இந்துக்களின் மனதை…

நில அபகரிப்பினால் ரூ.1700 கோடி லாபம்…? திமுக எம்பி ஜெகத்ரட்சகனுக்கு சிக்கல் ; உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு..!!

நில அபகரிப்பு வழக்கில் திமுக எம்பி ஜெகத்ரட்சகன் மீதான வழக்கு ரத்து செய்யப்பட்ட நிலையில், அதனை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு…

தெரிந்தே இப்படி பண்ணலாமா..? மாற்றுத்திறனாளிகளுக்கு கருணை கூட காட்டாதது நியாயமா..? தமிழக அரசு மீது அன்புமணி பாய்ச்சல்..!!

மாற்றுத்திறனாளி சிறப்பு இடைநிலை ஆசிரியர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் அவர்களுக்கு வேலை வழங்கப்பட்டிருக்க வேண்டும் என்றும், அதை செய்ய தமிழக அரசு…

அமைச்சர் உதயநிதி மன்னிப்பு கேட்டாலும் தண்டிக்கப்படணும்… கொந்தளித்த கிருஷ்ணசாமி!!!

அமைச்சர் உதயநிதி மன்னிப்பு கேட்டாலும் தண்டிக்கப்படணும்… கொந்தளித்த கிருஷ்ணசாமி!!! மதுரை மாட்டுத்தாவணி பகுதியில் உள்ள தனியார் விடுதியில் புதிய தமிழகம்…