திமுக, அதிமுகவுக்காக தேர்தலில் பிரச்சாரம் செய்ய தயார்.. நாம் தமிழர் கட்சியின் கண்டிஷனை ஏற்க முடியுமா..? சீமான் தடாலடி அறிவிப்பு
ஊழல் குற்றச்சாட்டில் சிக்கியவர்கள் பாஜகவில் இணைந்தால் புனிதர்களா..? என்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் விமர்சித்துள்ளார். கரூரில் இன்று…