என்னை கேலியும், கிண்டலும் செய்தீங்க … இப்ப நீங்க மத்திய அரசிடம் கொத்தடிமையாக இருக்கிறீர்களே : CM ஸ்டாலின் மீது இபிஎஸ் கடும் தாக்கு!!!
மக்கள் நலத்திட்டங்களுக்காக மத்திய அரசுக்கு கடிதம் எழுதிய போதெல்லாம், கேலியும் கிண்டலும் பேசிய அப்போதைய எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின், தற்போது…