பிரதமர் மோடி ஒரு ஏமாற்றுப் பேர்வழி.. பாஜக ஆட்சியை வீட்டுக்கு அனுப்பப் போவது ஸ்டாலின் தான்… திமுக எம்பி ஆ.ராசா கொக்கரிப்பு..!!!
மதவாதமும், ஊழலும் கைகோர்த்து வரும் மோடியின் ஆட்சியை எதிர்கொண்டு ஒழிப்பதற்கு மகத்தான ஒரே தலைவர் ஸ்டாலின் மட்டும்தான் என்று திமுக…