இதுதான் என் அரசியல் பாதை… யாருக்காகவும் மாற்றிக் கொள்ள மாட்டேன்… மக்களின் நம்பிக்கை வீண் போகாது ; அதிமுகவுக்கு அண்ணாமலை பதில்
சென்னை ; தனக்கெதிராக அதிமுகவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்ட நிலையில், இது தொடர்பாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை விளக்கம் அளித்துள்ளார்….