ஜெயலலிதாவைப் பற்றி என்ன தெரியும்..? மதவாதத் தலைவர் போல் சித்தரிப்பதா..? அண்ணாமலைக்கு ஜெயக்குமார் கண்டனம்!!
ஜாதி-மத பேதங்களுக்கு அப்பாற்பட்டு அனைவருக்குமான தலைவராகத் திகழ்ந்த ஜெயலலிதாவை ஒற்றை மதவாதத் தலைவர் போல் சித்தரித்து அவதூறு பரப்பும் அண்ணாமலைக்கு…