ஒரு வருடத்தில் ரூ.30,000 கோடி சம்பாதித்த குடும்பம்.. CM ஸ்டாலின் தான் பொறுப்பு.. டக்கென பதிலை சொல்லுங்க ; அண்ணாமலை அழுத்தம்!!
ஊழலில் கொழிக்கும் தனது குடும்பத்தினரின் செயலுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் பொறுப்பேற்று மக்களுக்கு பதிலளிக்க வேண்டும் என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார்….