‘கடவுள் உங்களை பார்த்துக்கொள்வார்.. அற்பனுக்கு வாழ்வு வந்தால்’… போற போக்கில் அண்ணாமலையை சாடிய காயத்ரி ரகுராம்!!
பாஜகவில் இருந்து நீக்கப்பட்ட காயத்ரி ரகுராம், அக்கட்சியின் தலைவர் அண்ணாமலையை கடுமையாக விமர்சித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். பாஜக தலைவர் அண்ணாமலையுடன்…