ஓபிஎஸ் தரப்பினர் ஒரு வெங்காயம் மாதிரி… அவங்க கிட்ட நாலு ஆணியும், ஒரு கோணியும் தான் இருக்கு : ஜெயக்குமார் கலகல பேச்சு!!
சென்னை ராயபுரத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் அதிமுக வாக்குச்சாவடி பொறுப்பாளர்களுடன் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் ஆலோசனை மேற்கொண்ட பின்னர்…