அரசியல்

Check out the politics section on Update News 360 for all the information you need. Get the most recent political news in Tamil, receive updates with arasiyal news, and be updated with today’s political news. We have all the information you want to stay up to date on political developments!

வெட்கத்தை விட்டு சொல்றேன்… மத்திய அரசைப் பார்த்து பயம் இருக்கு… அதிமுக – திமுக அண்ணன் தம்பி மாதிரி… அமைச்சர் கேஎன் நேரு ஓபன் டாக்..!!

திருச்சி : மத்திய அரசைக் கண்டு தமிழக அரசு அதிகாரிகள் பயப்படுவதாக நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என். நேரு தெரிவித்துள்ளார்….

தமிழக அரசுக்கு அழுத்தம் கொடுப்பது கடமையை செய்யத்தான்.. எந்த மதத்திற்கும் பாஜக எதிரி இல்ல : அண்ணாமலை பளிச்!!

கோவை கார் வெடிப்பு சம்பவத்தில் பெரும் சேதம் தவிர்க்கப்பட்டதற்கு கோட்டை ஈஸ்வரனே காரணம் என அண்ணாமலை கூறியிருந்த நிலையில் இன்று…

அறிவாலயவாசிகளை காப்பாற்றுவது காவல்துறையின் முதன்மை பணியா? எச்சரிக்கை அளித்தும் கோட்டை விட்ட உளவுத்துறை : அண்ணாமலை குற்றச்சாட்டு!!

கோவை கார் வெடிப்பு சம்பவத்தில் முன்னரே எச்சரிக்கை விடுத்தும் தமிழக உளவுத்துறை கோட்டைவிட்டுள்ளதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை குற்றச்சாட்டியுள்ளார்….

தமிழக முதலமைச்சர் யாரை கை காட்டுகிறாரோ அவர் தான் வருங்கால பிரதமர் : உதயநிதி ஸ்டாலின் பரபரப்பு பேச்சு!!

தமிழக முதல்வர் யாரை கைக்காட்டினாலும் அவர் தான் வருங்கால ஒன்றிய பிரதமராக அமர்வார் என திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி…

தமிழகத்தில் உயிருக்கு உத்தரவாதம் இல்லை… தேவர் மீண்டும் பிறந்து வர வேண்டும் : தேவர் ஜெயந்தி விழாவில் அண்ணாமலை கருத்து!!

பசும்பொன் முத்துராமலிங்க தேவர் ஜெயந்தி விழா, 60-வது குருபூஜை இன்று (ஞாயிற்றுக்கிழமை) கொண்டாடப்பட்டு வருகிறது. தேவர் குருபூஜை விழாவையொட்டி அரசியல்…

அரசியல் கோமாளி குறித்து என்னிடம் கேள்வி கேட்காதீங்க : செய்தியாளர்களிடம் அமைச்சர் செந்தில்பாலாஜி காட்டம்!!

கோவை மாநகரில் பல்வேறு இடங்களில் சாலைகள் சீரமைப்புப் பணிகளை மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி துவக்கி வைத்தார். ராமநாதபுரம் 80…

விபத்துகளை தடுக்க அபராதம் மட்டும் போதுமா?…புதிய விதிகளால் புலம்பும் வாகன ஓட்டிகள்!

நாட்டிலேயே சாலை விபத்துகளில் மிக அதிகமான மரணம் ஏற்படுவது தமிழகத்தில்தான். 2020ம் ஆண்டு கணக்குப்படி 45,484 பேர் மரணம் அடைந்துள்ளனர்…

புகழ் பெற்ற தமிழக காவல்துறையில் அரசியல் புகுத்தி சிறுமைப்படுத்துவது யார்? அண்ணாமலை கேள்வி!!

கோவை கார் வெடிப்பு குறித்து, 18-ந்தேதி அன்றே, அதாவது தற்கொலைப்படை தாக்குதல் நடந்ததற்கு 5 நாட்களுக்கு முன்பே இந்திய உளவுத்துறை…

‘Ethics’ பற்றி எல்லாம் நீங்க பேசலாமா? சாராயத்தை நம்பியே ஆட்சியும், கட்சியும்… வெளுத்து வாங்கிய ஷியாம் கிருஷ்ணசாமி..!!

தீபாவளி டாஸ்மாக் வருமானம் குறித்து விளக்கம் அளித்த அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமியின் மகன்…

மீண்டும் ஆவின் பால் விலை உயர்கிறதா…? நெருக்கடியில் முதலமைச்சர் ஸ்டாலின்… பால் உற்பத்தியாளர்கள் கெடு..!

தாராளம்.. தமிழகத்தின் ஆவின் பாலின் விலை அடுத்த மாதத்தின் மத்தியிலோ அல்லது 2023 ஜனவரி மாதத்தின் பிற்பகுதியிலோ கணிசமாக உயர்த்தப்படலாம்…

கோட்டை ஈஸ்வரன் அருளால் அசம்பாவிதம் தவிர்ப்பு… 31ம் தேதி கோவைக்கு நான் வருகிறேன்… அண்ணாமலை அறிவிப்பு

கோவை : உக்கடம் கோட்டை ஈஸ்வரனை தரிசனம் செய்ய வருவதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அறிவித்துள்ளார். கோவை மாவட்டம்…

எனக்கு சம்மன் அனுப்ப தைரியம் இருக்கா..? ஆதாரங்களை வெளியிட்டால் பதவியே போயிடும் ; எச்சரிக்கும் அண்ணாமலை..!!

கோவை கார் வெடிப்பு சம்பவத்திற்கு முன்பாக மத்திய உளவுத்துறை எச்சரிக்கை விடுத்தும், தமிழக அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்காததைக் கேட்டு…

கார் வெடிப்பு குறித்து ஆளுநர் தேவையில்லாமல் பேசுகிறார்.. எதையும் மறைக்கவில்லை.. பொங்கிய அமைச்சர் தங்கம் தென்னரசு!!

தூத்துக்குடியில் செய்தியாளர்களை சந்தித்த தமிழக தொழில்த்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு கூறுகையில், கோவையில் நடைபெற்ற தனியார் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற…

அமலாக்கத்துறை வசம் சிக்கிய திமுக அமைச்சர்? கோரிக்கை நிராகரிப்பு.. தீர்ப்பு தேதியை அறிவித்த நீதிமன்றம்!!

திமுக ஆட்சியில் முதல்வர் ஸ்டாலின் அமைச்சரவையில் மின்சாரத் துறை அமைச்சராக இருப்பவர் செந்தில் பாலாஜி. இவர் 2011-15ஆம் ஆண்டுகளில் அமைச்சராக…

ஜனநாயகத்திற்கு எதிரான கட்சி இந்த ரெண்டும் தான் : ராகுல் காந்தி குறிப்பிட்டு சொன்ன கட்சி.. அதிர்ச்சியில் முதலமைச்சர் ஸ்டாலின்!!

2024 நாடாளுமன்ற தேர்தலில் வெற்றிக்காக போராடி வரும் காங்கிரஸ் கட்சி, தற்போது ராகுல்காந்தி தலைமையில் ஒற்றுமை யாத்திரை என்னும் தலைப்பில்…

PFI ஒரு தீவிரவாத அமைப்பு என தகவல் அளித்ததே தமிழக காவல்துறை தான் : போட்டுடைத்த தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி!!

தீவிரவாதத்தை எதிர்ப்பதில் மத்திய, மாநில அரசுகள் அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என்று தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார். கோவை நவக்கரை…

இதுக்கெல்லாம் டைம் வேஸ்ட் பண்ணாதீங்க.. உங்க தலைவரை பதில் சொல்ல சொல்லுங்க ; திமுகவினருக்கு அண்ணாமலை கூல் ரிப்ளை..!!

சென்னை : தனது உருவ பொம்மையை எரித்து போராட்டம் நடத்திய திமுகவினருக்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கூலாக பதில்…

குஷ்பு குறித்து ஆபாசமாக பேசிய திமுக நிர்வாகி…. யாராலும் பொறுத்துக் கொள்ள முடியாது… மன்னிப்பு கேட்ட திமுக எம்பி கனிமொழி!!

பாஜக பிரமுகர் குஷ்பு குறித்து திமுக நிர்வாகி ஆபாசமாக பேசியதற்கு திமுக எம்பி கனிமொழி மன்னிப்பு கேட்டுள்ளார். திமுக தலைவராக…

பாஜக சொல்லித்தான் பீதி அடையனுமா..? பந்த் எதுக்கு நடத்துவாங்க-னு தெரியாதா..? அமைச்சருக்கு தமிழிசை சவுந்தரராஜன் ரிப்ளை..!!

கோவை ; குண்டு வெடித்ததை பா.ஜ.க சொல்லித்தான் பீதி அடையனுமா? என்று தெலுங்கானா மாநில ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்….

பாஜகவை எதிர்க்க 3வது அணியா…? திமுகவுக்கு கடிவாளம் போடுகிறதா? காங்கிரஸ்.. அதிர்ச்சியில் அறிவாலயம்…!!

2024 நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவை எதிர்க்க மம்தா, கெஜ்ரிவால், சந்திரசேகராவ் போன்ற எதிர்கட்சித் தலைவர்கள் மூன்றாவது அணியை அமைக்கும் தீவிர…

‘பால் வாங்கக் கூட வெளியே வர முடியல’.. வெள்ளம் போல சூழ்ந்த மழைநீர்… அமைச்சரை முற்றுகையிட்ட பொதுமக்கள்..!!

தூத்துக்குடி : தூத்துக்குடியில் நேற்று பெய்த மழையால் பாதிக்கப்பட்ட பகுதியை பார்வையிட வந்த அமைச்சர் அமைச்சர் கீதா ஜீவனை முற்றுகையிட்ட…