பெண் அமைச்சர்களுக்கு திமுகவில் மரியாதையே இல்லை… எப்பவும் அவங்களுக்குத்தான் : திராவிட மாடலை பொசுக்கிய அமைச்சர் கீதா ஜீவன்..!!
பெண் அமைச்சராக தான் இருந்தாலும், ஆண் அமைச்சர்கள் இருந்தால், அவர்கள் தன்னை விட இளையவராக இருந்தாலும், அவர்களுக்கே முதலில் மரியாதை…