நமது அம்மா நாளிதழில் மருது அழகுராஜ் பணமோசடி… ஓபிஎஸிடம் வாங்கியக் கூலிக்கு வேலை செய்கிறார் : ஜெயக்குமார் காட்டம்..!!
நமது அம்மா நாளிதழில் பணியாற்றிய மருது அழகுராஜ் பணமோசடியில் ஈடுபட்டதாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் குற்றம்சாட்டியுள்ளார். அதிமுகவில் ஒற்றைத் தலைமை…