தமிழகத்திற்கு 2 தலைமை செயலகம் தேவை : ஒன்னு சென்னையில் இருக்கட்டும்… மற்றொன்று..? தமிழக அரசுக்கு கார்த்தி சிதம்பரம் யோசனை
தமிழகத்திற்கு இரு தலைமை செயலகங்கள் அமைக்கப்பட வேண்டும் என்று தமிழக முதலமைச்சர் ஸ்டாலினுக்கு காங்கிரஸ் எம்பி கார்த்தி சிதம்பரம் வலியுறுத்தியுள்ளார்….