துறையை மாற்றினால் ராஜகண்ணப்பன் புனிதராகி விடுவாரா..? இதுதான் சமூக நீதியை காப்பாற்றும் லட்சணமா..? திமுக மீது டிடிவி தினகரன் காட்டம்..!!!
அடுக்கடுக்கான புகாருக்குள்ளான அமைச்சர் ராஜகண்ணப்பனை துறை மாற்றம் மட்டும் செய்ததற்கு அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் விமர்சனம் செய்துள்ளார். தமிழக…